இலஞ்சம் தொடர்பாக பல கடுமையான முடிவுகளை எடுக்க தயாராகும் ஜனாதிபதி

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Crime Budget 2025
By Rakshana MA Mar 22, 2025 12:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

வரி மோசடி செய்ய முயற்சிக்கும் அனைவருக்கும் எதிராக சட்டம் பலப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தில் விவாதத்தில் பங்கேற்றுப் பேசுகையிலே, இலஞ்சம் தொடர்பாக கடுமையான முடிவுகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

3 நாள் ரமழான் கொண்டாட்ட நிகழ்ச்சி

3 நாள் ரமழான் கொண்டாட்ட நிகழ்ச்சி

கடுமையான முடிவுகள்

இதற்கிடையில், ரூபாய் நாணயத் தாள்களைின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் அடையாள அட்டை செயல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலஞ்சம் தொடர்பாக பல கடுமையான முடிவுகளை எடுக்க தயாராகும் ஜனாதிபதி | President To Make Tough Decisions On Corruption

கிண்ணியாவில் 8 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

கிண்ணியாவில் 8 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலகெங்கிலும் எதிர்ப்பலைகள்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலகெங்கிலும் எதிர்ப்பலைகள்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW