பல மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் மழை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Mar 23, 2025 03:43 AM GMT

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இரவு 10:00 மணிக்கு மற்றும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி

வானிலை மாற்றம்

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பல மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் மழை | Climate Change Today Un Sri Lanka

கிண்ணியாவில் 8 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

கிண்ணியாவில் 8 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பல்கலைக்கழக மாணவர்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பல்கலைக்கழக மாணவர்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW