Sudaron

Sudaron (Baskaran)

யது பாஸ்கரன் என அறியப்படும் இவர் கிளிநொச்சி மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளராக எமது தளத்தோடு இணைந்து பயணிக்கின்றார். சமூக அக்கறைக் கொண்ட செய்திகளைப் பிரசுரிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் அதிகளாவன மக்களது பிரச்சினைகளை வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளை தன்னுடைய செய்திகள் மூலம் வெளியுலகிற்கு அறிவிப்பதில் தனது பங்கினை வகித்துள்ளார்.

Follow On