இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Sri Lanka Tourism Sri Lanka Tourism World Economic Crisis Tourist Visa
By Rakshana MA Apr 07, 2025 09:58 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் மாதத்தில் 2,29,298 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாட்களாக மார்ச் 01 முதல் 07 வரை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றத்தை விரும்பும் அக்கரைப்பற்று பிரதேச சபை!

மாற்றத்தை விரும்பும் அக்கரைப்பற்று பிரதேச சபை!

சுற்றுலாப் பயணிகள் வருகை  

மேலும், இதன்போது 53,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு | Tourist Arrivals Increase

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை இதுவரை 7,22,276 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது நிலவும் காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்

நாட்டில் தற்போது நிலவும் காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்

மட்டக்களப்பில் மகனால் தாக்கப்பட்ட தாய் மரணம்!

மட்டக்களப்பில் மகனால் தாக்கப்பட்ட தாய் மரணம்!

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW