அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ஈரான்...!

Iran Iran President
By Fathima Jan 29, 2026 02:46 PM GMT
Fathima

Fathima

ட்ரம்ப் ஒரு போரைத் தொடங்க முடியும். ஆனால் அந்த போர் எவ்வாறு முடியும் என்பதை அவர் தீர்மானிக்க முடியாது என ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் உண்மையான நோக்கத்துடனும், நல்லெண்ணத்துடனும் நடைபெறுமாயின், அமெரிக்காவுடன் பேச தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு தக்க பதிலடி உறுதியாக வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.