ஈரான் மீது தாக்குதல் நடத்துவேன்! ட்ரம்ப் மிரட்டல்
Donald Trump
United States of America
Iran
Iran President
By Fathima
ஈரான் மீது தாக்குதல் நடத்துவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், ஈரான் விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து நியாயமான ஒப்பந்தத்திற்கு வரும் என்று நம்புகிறேன்.
எச்சரிக்கை
அணு ஆயுதங்கள் கிடையாது. அதுதான் அனைத்து தரப்பிற்கும் நல்லது. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையில் அதுதான் முக்கியம்.

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லையென்றால் அந்நாட்டின் மீது ஜுலை மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை விட மோசமான தாக்குதல் நடத்தப்படும்.'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப்பின் மிரட்டலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.