விவசாயிகளுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
President of Sri lanka
By Rakshana MA
விவசாயிகளுக்கு 15,000 ரூபா மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரச மானியம் தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.
15,000 ரூபாய் மானியம்
இந்நிலையில் வரவிருக்கும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் கூடுதல் பயிர்களுக்கு ரூபாய் 15,000 வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |