சருமத்தை வெண்மையாக்கும் மருந்துகள் தொடர்பில் வெளியான தகவல்

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Skin Care
By Rakshana MA Mar 23, 2025 09:49 AM GMT
Rakshana MA

Rakshana MA

சருமத்தை வெண்மையாக்குவதாகக் கூறப்படும் தரமற்ற ஊசி மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல்வகையான மூலப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குதெரு பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சில வர்த்தக நிலையங்களிலிருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

அரிசி தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரிசி தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமைச்சு ஆதரவு

குறித்த சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதற்குச் சுகாதார அமைச்சு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சருமத்தை வெண்மையாக்கும் மருந்துகள் தொடர்பில் வெளியான தகவல் | Skin Whitening Injection

மேலும், சருமத்தை வெண்மையாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஆபத்தான பல அழகு சாதனப்பொருட்கள் கைப்பற்றியுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் 10 மில்லியன் கைரேகைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ள பொலிஸார்

இலங்கையில் 10 மில்லியன் கைரேகைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ள பொலிஸார்

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW