சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Colombo Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Laksi Oct 12, 2024 11:06 AM GMT
Laksi

Laksi

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 17,159 ஆக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

டெங்கு மரணங்கள்

இந்தநிலையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து 10,150 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை | Increase In The Number Of Dengue Cases In Sl

மேலும்,  இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

விடுமுறை நாட்களிலும் பேருந்து பருவச் சீட்டை பயன்படுத்த அனுமதிக்குமாறு பணிப்புரை

விடுமுறை நாட்களிலும் பேருந்து பருவச் சீட்டை பயன்படுத்த அனுமதிக்குமாறு பணிப்புரை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW