ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதில் சேமிக்கப்பட்ட பெருந்தொகை நிதி

Sri Lanka Government Of Sri Lanka
By Shalini Balachandran Jul 25, 2025 10:24 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அரசாங்கம் தங்களது சாரதி அனுமதிப்பத்திர மென்பொருள் பராமரிப்பு ஒப்பந்தத்தின் வருடாந்த செலவை ரூபாய் 184 மில்லியனில் இருந்து ரூபாய் 28 மில்லியனாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு (Janith Ruwan Kodithuwakku) தெரிவித்துள்ளார்.

இதனால் 13 ஆண்டுகளாக மாறாமல் இருந்த ஒப்பந்தத்தை மாற்றும் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் வெளிப்படையான விலைமனு செயல்முறையின் ஊடாக ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 156 மில்லியன் சேமிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் விபத்து: சம்பவ இடத்தில் உயிரிழந்த இளைஞர்

ஏறாவூரில் விபத்து: சம்பவ இடத்தில் உயிரிழந்த இளைஞர்

அனுமதி அட்டைகள் 

இதனடிப்டையில், ஒரு அட்டையை அச்சிடும் செலவும் ரூபாய் 311 இலிருந்து ரூபாய் 263.80 ஆகக் குறைந்துள்ளது.

ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதில் சேமிக்கப்பட்ட பெருந்தொகை நிதி | Driver License Deal Cut Saves Rs 156M

புதிய ஒப்பந்தத்தின் கீழ், அமைச்சு 800,000 சாரதி அனுமதி அட்டைகள் கட்டளை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பெரிய சேமிப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், கடந்த கால கொள்முதல் முறைகேடுகளையும் சரிசெய்கிறது எனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் மேய்ச்சல் நில தேவை குறித்து விசேட கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் மேய்ச்சல் நில தேவை குறித்து விசேட கலந்துரையாடல்

ரஷ்யாவில் பயணிகளுடன் மாயமான விமானம் : அனைவரும் பலி

ரஷ்யாவில் பயணிகளுடன் மாயமான விமானம் : அனைவரும் பலி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW