பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்கள் தொடர்பில் முறைப்பாடு
Sri Lanka
Sri Lankan Peoples
By Rakshana MA
நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு விநியோகிக்கப்படும் உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என பேருந்து சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
முறைப்பாடு
குறித்த உணவகங்களில் உள்ள உணவுகள் சுகாதாரமான முறையில் காணப்படுவதில்லை எனவும், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் தரமற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |