வாழைச்சேனையில் விபத்து : தாயும் மகனும் காயம்

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Accident
By Rakshana MA Apr 05, 2025 12:16 PM GMT
Rakshana MA

Rakshana MA

வாழைச்சேனை(Valaichenai) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (05) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளம் தாயும் ஏழு வயது மகனும் காயமடைந்துள்ளனர்.

பஸ் வண்டியில் பயணித்த இருவரும் பஸ் வண்டியில் இருந்து இறங்கி வீதியைக் கடக்கும் போது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கான உணவு தொடர்பில் கலந்துரையாடல்

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கான உணவு தொடர்பில் கலந்துரையாடல்

விபத்து சம்பவம்

விபத்தில் காயமடைந்த தாயும், மகனும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனையில் விபத்து : தாயும் மகனும் காயம் | Accident Valaichenai Ottamawadi Main Road

மேலும்,  குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் சுய தொழில் முயற்சியார்களுக்கான தையல் நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பில் சுய தொழில் முயற்சியார்களுக்கான தையல் நிலையம் திறந்து வைப்பு

சம்மாந்துறையில் உலாவும் கட்டாக்காலி மாடுகள் : உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சம்மாந்துறையில் உலாவும் கட்டாக்காலி மாடுகள் : உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW