ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி தங்கம் வென்று சாதனை
Ampara
Eastern Province
Sports
By Laksi
மாகாண மட்ட, குண்டு போடுதல் நிகழ்ச்சியில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி எச்.எப்.லுபினா 01 ஆம் இடம் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (08) நடைபெற்றது.
தங்கம் வென்று சாதனை
இந்த பாடசாலையில் இதுவரை இரு மாணவர்கள் தங்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இந்நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |