திருகோணமலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர் மாய்ப்பு

Easwari Rao Trincomalee Sri Lanka Police Investigation
By Laksi Sep 09, 2024 05:10 AM GMT

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இலங்கை துறை பகுதியில் நேற்றையதினம் (08) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 35 வயதான குடும்பஸ்தர் ஒருவரே  இவ்வாறு வீட்டில் உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மேலதிக விசாரணை

அத்தோடு, உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர் மாய்ப்பு | A Man Suicide In Trincomalee

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்க முடியுமா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்க முடியுமா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

திருமணமான புது மணத்தம்பதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல் : மணமக்கள் மீது விசாரணை

திருமணமான புது மணத்தம்பதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல் : மணமக்கள் மீது விசாரணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW