அல்-அஷ்ரக் வித்தியாலய வரலாற்றில் இன்னொரு மைல்கல் !

Sri Lanka Sri Lankan Schools Nintavur
By Rukshy Sep 09, 2024 05:09 AM GMT
Rukshy

Rukshy

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் முதன் முதலாக நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்ட முஸ்லிம் சமய கலாசார போட்டியில் கல்முனை கல்வி வலய, நிந்தவூர் கல்வி கோட்டத்தின் கமு/ அல்-அஷ்ரக் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மாணவர் உமர் அலி அப்துல் நாபி அலி முஸ்லிம் கலாசார நிகழ்ச்சி அதான் ஒலித்தல் போட்டியில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

அடுத்த சில நாட்களுக்கு தொடரவுள்ள மழையுடனான காலநிலை

அடுத்த சில நாட்களுக்கு தொடரவுள்ள மழையுடனான காலநிலை

அல்-அஷ்ரக் வித்தியாலய வரலாற்றில் இன்னொரு மைல்கல் ! | Another Milestone In History Of Al Ashraff School

கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் வெற்றி வாகை சூடிய இம்மாணவனுக்கும், பொறுப்பாசிரியர்களுக்கும் மற்றும் அழைத்துச் சென்று வழிநடாத்திய தாய் தந்தையருக்கும் அல்-அஷ்ரக் சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர் தெரிவித்துள்ளார். 

உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறப்போகும் மட்டக்களப்பு: ரணில் தெரிவிப்பு

உலகின் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறப்போகும் மட்டக்களப்பு: ரணில் தெரிவிப்பு

வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்க முடியுமா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்க முடியுமா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW