பேனாவுக்கு பதிலாக பென்சிலை பயன்படுத்தி வாக்களித்தவர்கள்

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 21, 2024 01:27 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தலின் போது சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கு பேனாவுக்குப் பதிலாக பென்சில்கள் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

செல்லுபடியாகும் வாக்குச்சீட்டு

அதன்படி, குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கார்பன் பேனாவை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேனாவுக்கு பதிலாக பென்சிலை பயன்படுத்தி வாக்களித்தவர்கள் | A Special Notice For Those Who Voted Using Pencils

எனினும், கார்பன் பேனாவுக்குப் பதிலாக பென்சில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுக்களும் செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறை

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறை

மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்

மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW