சம்மாந்துறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Ampara Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Sammanthurai
By Rakshana MA Dec 14, 2024 10:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று(13) மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவடிப்பள்ளியில் கண்பார்வையிழந்த மாணவனின் குர்ஆன் மனனம்

மாவடிப்பள்ளியில் கண்பார்வையிழந்த மாணவனின் குர்ஆன் மனனம்

விசாரணை

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பி நாயகர் புரம், மல்வத்தையை சேர்ந்த குலசேகரன் ரவி (வயது – 62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மாந்துறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு | A Man S Deadbody Found In Sammanthurai

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

காத்தான்குடி முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு

காத்தான்குடி முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW