காத்தான்குடி முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Preschool Children
By Rakshana MA Dec 14, 2024 09:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

காத்தான்குடியில் உள்ள லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு நேற்று (13) நடைபெற்றுள்ளது.

மூதூரில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரம்

மூதூரில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரம்

விளையாட்டு நிகழ்வு

லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் தலைவர் பொறியியலாளர் சப்ரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் MLAM ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

காத்தான்குடி முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு | Kattankudy Pre School Sports Festival 2024

மேலும், இந்நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதியால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் திகதி தொடர்பில் வெளியான தகவல்

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் திகதி தொடர்பில் வெளியான தகவல்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery