பிரான்சில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு

Sri Lanka Food Crisis France Paris World
By Laksi Aug 10, 2024 12:48 PM GMT
Laksi

Laksi

பிரான்சில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகி வரும் மோசமான காலநிலை காரணமாக கோதுமை விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, 1983 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ் இதுபோன்ற ஒரு நிலமைக்கு முகம் கொடுத்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருகோணமலையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் செயலமர்வு

திருகோணமலையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் செயலமர்வு

கோதுமை உற்பத்தி 

25.17 மில்லியன் தொன்களால் இந்த உற்பத்தி நடப்பு ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் இந்த நிலையானது கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில் 18.7% சதவீத வீழ்ச்சியாகும்.

பிரான்சில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு | Wheat Flour Food Shortage Of France

கடந்த இலையுதிர் காலத்தில் மிக அதிகளவு மழை பதிவாகியிருந்தது. இந்த மழை விவசாயத்தை பெருளவில் பாதித்திருந்தது.

அதில் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தது கோதுமை உற்பத்தி என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW