பிளாஸ்டிக் போத்தல்கள் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Cancer Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Oct 16, 2024 02:41 PM GMT
Laksi

Laksi

பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்தும் போது, ​​அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலிருந்து சில இரசாயனங்கள் நீருடன் கலப்பதாக உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

புற்றுநோய்

அவற்றில் சில இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக் போத்தல்கள் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning To People About Plastic Bottles

இதனால் குடிநீர் நிரம்பிய பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிலர் நீரை சேமித்து வைப்பதற்காக குறித்த பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதாகவும், அவை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்வதே எமது இலக்கு: ரிஷாட்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்வதே எமது இலக்கு: ரிஷாட்

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் ச‌மூக‌த்துரோகி: உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் குற்றச்சாட்டு

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் ச‌மூக‌த்துரோகி: உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW