பாடசாலை படிப்பை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Schools Education Job Opportunity
By Laksi Dec 12, 2024 06:54 AM GMT
Laksi

Laksi

பாடசாலை படிப்பை முடித்து விட்டு வெளியேறிய மாணவர்களை தொழிற்பயிற்சி நெறிகளுக்கு அனுப்பும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே (Nalin Hewage) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதற்காக பிராந்திய செயலக மட்டத்திலான திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் தேங்காய் விலை : நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் உற்பத்தி

அதிகரிக்கும் தேங்காய் விலை : நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் உற்பத்தி

தேசிய தகைமைச் சான்றிதழ்

இந்தநிலையில், கிராம மட்டத்தில் மாணவர்களை தொழிற்பயிற்சி நெறிகளுக்கு வழிநடத்துவதற்கு அந்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை படிப்பை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு | Vocational Training Course Student Nvq Certificate

நாட்டில் தற்போது பெண்களுக்காக சுமார் 1500 தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பெரும்பாலான கற்கைநெறிகள் இலவசமாக நடத்தப்படுவதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு தேசிய தகைமைச் சான்றிதழ் (NVQ) வழங்கப்படும் எனவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் அந்தச் சான்றிதழ் செல்லுபடியாகும் எனவும் பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மீண்டும் புத்தர் சிலை: எமுந்துள்ள குற்றச்சாட்டு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மீண்டும் புத்தர் சிலை: எமுந்துள்ள குற்றச்சாட்டு

அம்பாறையில் கட்டாக்காலி மிருகங்களால் போக்குவரத்து சிரமம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அம்பாறையில் கட்டாக்காலி மிருகங்களால் போக்குவரத்து சிரமம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW