திடீர் சுற்றிவளைப்பில் அகப்பட்ட அனுமதி பெறப்படாத மாட்டிறைச்சி! எடுக்கப்பட்ட நடவடிக்கை

Sri Lankan Peoples Crime Public Health Inspector
By Rakshana MA Jan 28, 2025 03:32 PM GMT

பரந்தன் சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் அனுமதி பெறப்படாது வெட்டப்பட்ட 27kg மாட்டு இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலில் இன்று(28) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, இறைச்சிகள் கைப்பற்றப்பட்டதுடன் அழிக்கப்பட்டுள்ளன. 

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை!

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை!

அனுமதியின்றி வெட்டப்பட்ட மாடு

இந்த நிலையில், குறித்த உணவக உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

திடீர் சுற்றிவளைப்பில் அகப்பட்ட அனுமதி பெறப்படாத மாட்டிறைச்சி! எடுக்கப்பட்ட நடவடிக்கை | Unclaimed Beef Caught In A Surprise Raid

மேலும்,  இந்த நடவடிக்கையானது கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பரந்தன் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரீச்சம் பழங்களுக்கான வரி குறைப்பு

பேரீச்சம் பழங்களுக்கான வரி குறைப்பு

தொழுநோய் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் மருந்து வழங்கும் செயற்றிட்டம்!

தொழுநோய் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் மருந்து வழங்கும் செயற்றிட்டம்!

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW