திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்

Trincomalee Sri Lanka Eastern Province
By Laksi Dec 11, 2024 04:06 AM GMT
Laksi

Laksi

 2024 ஆம் ஆண்டுக்கான நான்காம் காலாண்டுக்கான திருகோணமலை (Trincomalee) மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது நேற்று (10) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

குழுக்கூட்டம்

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் தலைமை அதிபதி (கிழக்கு மாகாணம்) டபிள்யூ.சி.வி.குருப்பு , பிரதம உள்ளக கணக்காய்வாளர் பா. கேதீஸ்வரன் பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க,பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் | Trinco Secretariat Audit Management Committee

வடக்கு மாகாணத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மூதூரில் காட்டு யானைகள் அட்டகாசம்: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

மூதூரில் காட்டு யானைகள் அட்டகாசம்: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery