மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரள்வு

Colombo Sri Lankan Peoples
By Rakshana MA Mar 26, 2025 10:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) தொடருந்து நிலையத்தை நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் கொழும்பிற்கும் மட்டக்களப்பிற்குமிடையிலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

உர ஒழுங்குமுறை சட்டம் குறித்து அமைச்சரவை முடிவு

உர ஒழுங்குமுறை சட்டம் குறித்து அமைச்சரவை முடிவு

தடம் புரள்வு

ஓடுபாதையை விட்டு விலகியதால் தொடருந்து தடம்புரண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம்புரள்வு | Train Derails Affects Batticaloa Service

இதனால் இரண்டு நாட்களுக்கு தொடருந்து சேவை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமை : இப்தார் நிகழ்ச்சி

இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமை : இப்தார் நிகழ்ச்சி

மட்டக்களப்பில் உரிமை கோரப்படாத மாடுகள்! பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை

மட்டக்களப்பில் உரிமை கோரப்படாத மாடுகள்! பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery