வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Sinhala and Tamil New Year
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Festival
                
                        
        
            
                
                By Mayuri
            
            
                
                
            
        
    எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவாச பரிசோதனை கருவிகள் விநியோகம்
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சுவாச பரிசோதனை கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    