காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Feb 13, 2025 03:04 AM GMT
Rakshana MA

Rakshana MA

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்  இன்று (13) சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அருள் அள்ளித்தரும் மாதத்தை வரவேற்க தயாராகுவோம்

அருள் அள்ளித்தரும் மாதத்தை வரவேற்க தயாராகுவோம்

சில இடங்களில் மழை

அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Today S Weather Update In Sri Lanka

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றம்! வெளியான அறிவிப்பு

இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றம்! வெளியான அறிவிப்பு

பனிமூட்டம்

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Today S Weather Update In Sri Lanka

ஆரையம்பதியில் இனங்காணப்பட்டுள்ள தொழுநோயாளர்கள்! முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

ஆரையம்பதியில் இனங்காணப்பட்டுள்ள தொழுநோயாளர்கள்! முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை

அர்ச்சுனா எம்.பியின் தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி

அர்ச்சுனா எம்.பியின் தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW