இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றம்! வெளியான அறிவிப்பு

Litro Gas Sri Lankan Peoples Litro Gas Price Money
By Rakshana MA Feb 12, 2025 07:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

இம்மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த செய்தியினை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்(Muditha Peiris) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலையை திருத்துவதற்கான ஒப்புதல் பெறுவதற்காக பரிந்துரைகளை லிட்ரோ நிறுவனம் நிதியமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தது.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

விலை திருத்தம்

அதன்போது, எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில், நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக நேற்றைய தினம்(10) சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றம்! வெளியான அறிவிப்பு | Litro Gas Price For February

எனினும், இதுவரையிலும் எரிவாயு விலை திருத்தத்திற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. இவ்வாறனதொரு பின்னணியில் இம்மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

காசா மீது மீண்டும் போர்! டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

காசா மீது மீண்டும் போர்! டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW