பிரதமரின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

Sri Lankan Peoples Harini Amarasuriya World Women
By Rakshana MA Mar 08, 2025 05:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

சவால்களை வெற்றிகொள்வதற்கும் அனைவருக்கும் ஒரு தாங்குதிறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பெண்களின் குரல்கள் மற்றும் தலைமைத்துவம் அவசியமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasooriya) தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் தெரிவித்ததாவது,

பாலின அடிப்படையிலான வன்முறை, பொருளாதார கஷ்டங்கள் மற்றும் அரசியல் ஒதுக்கல்கள் போன்றவை பெண்களைப் பொருத்தமற்ற வகையில் பாதிக்கின்றன.

சிறைக்கைதிகளின் உரிமையை அங்கீகரிக்கும் அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

சிறைக்கைதிகளின் உரிமையை அங்கீகரிக்கும் அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

பெண்களது வாழ்வில் தாக்கம்

உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்பு சார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலம் இதுவாகும்.

பிரதமரின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி! | Today International Women S Day

மேலும், இலங்கை பொருளாதார மீட்சி, காலநிலை மாற்றம், டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் ஜனநாயக சவால்களை எதிர்கொண்டு வரும் ஒரு காலகட்டத்தில், எமது சனத்தொகையில் அரைவாசிப் பகுதியினரான பெண்களை நாம் தள்ளிவைக்க முடியாது.

இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கும் அனைவருக்கும் ஒரு தாங்குதிறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பெண்களின் குரல்கள் மற்றும் தலைமைத்துவம் அவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு தொடருந்து மார்க்கங்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

கிழக்கு தொடருந்து மார்க்கங்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்

சாதாரண தர பரீட்சை தொடர்பில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடை

சாதாரண தர பரீட்சை தொடர்பில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடை

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW