தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Oct 01, 2024 11:44 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்த தங்க விலையானது இன்று (1) மீண்டும் குறைவடைந்துள்ளது. 

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 784,789 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட்

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட்

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,690 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 221,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி | Today Gold Price In Sri Lanka World Market

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,390 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 203,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,230 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 193,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடை! நாடாளுமன்ற செயலாளர் நாயகம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடை! நாடாளுமன்ற செயலாளர் நாயகம்

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை மறு தினம் பூட்டு

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை மறு தினம் பூட்டு