நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை மறு தினம் பூட்டு

Sri Lanka Sri Lankan Peoples World
By Laksi Oct 01, 2024 08:39 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மறு தினம் மூடப்படும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

உலக மது ஒழிப்பு தினமாக அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்படுகின்றது.

இதனை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

மதுபானசாலைகளுக்கும் பூட்டு

மது அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை மறு தினம் பூட்டு | Lock All Bars In Sri Lanka

இந்தநிலையில், மது அருந்துவதால் நாட்டில் நாளொன்றுக்கு 50 மரணங்கள் பதிவாகின்றன.

எனவே, உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபாசாலைகளும் மூடப்பட வேண்டும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற நானே முயற்சித்தேன்: சாணக்கியன்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற நானே முயற்சித்தேன்: சாணக்கியன்

பேருந்து கட்டண குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு !

பேருந்து கட்டண குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பு !

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW