அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் - காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

By Mubarak Oct 11, 2024 07:14 AM GMT
Mubarak

Mubarak

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் முறைப்பாடளிக்க காவல்துறையினரால் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் படி, 1997 என்ற தொலைபேசி எண் மூலம் அரசை சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் குறித்த முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.

சவப் பெட்டி தூக்கி மதுபான சாலைக்கு எதிராக அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

சவப் பெட்டி தூக்கி மதுபான சாலைக்கு எதிராக அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

காவல்துறை

இதேவேளை, சரியான தகவல்களை வழங்குவோருக்கு காவல்துறையினரால் சன்மானம் வழங்கப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் - காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை | The Request Of The Police To The General Public

மேலும், தகவல் அளிப்பவரின் ரகசியத்தன்மையும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அண்மையில் பேருந்து நடத்துநர்களின் முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW