டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Apr 28, 2025 07:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (28) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதுடன் இலங்கை ரூபாவில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தேர்தலுக்கான தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் இன்றும்

தேர்தலுக்கான தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் இன்றும்

இலங்கை ரூபா பெறுமதி 

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 220.32 ரூபாவாகவும், கொள்வனவு விலை 211.38 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய் | Sri Lankan Rupee And Dollar Value Change Update

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 346.82 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 333.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 405.52 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 391.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

நாணயமாற்று விகிதம் 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 196.21 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 186.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய் | Sri Lankan Rupee And Dollar Value Change Update

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 232.72 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 222.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.12 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 2.04 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ஏற்படவுள்ள மாற்றம்

உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்டம்

உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW