உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்டம்

Batticaloa Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination
By Rakshana MA Apr 27, 2025 04:03 AM GMT
Rakshana MA

Rakshana MA

வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மாவட்ட நிலையில் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி முதல் இடத்தினை பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை பெற்றுள்ளது.

அத்துடன் கலைப்பிரிவில் மாவட்ட நிலையில் முதல் இடத்தினை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மாணவி பெற்றுள்ளதுடன் வர்த்தக பிரிவில் காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை மாணவியும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு தாரைவார்க்கப்படும் இலங்கை! இம்ரான் எம்.பி

இஸ்ரேலுக்கு தாரைவார்க்கப்படும் இலங்கை! இம்ரான் எம்.பி

மட்டக்களப்பு மாவட்டம்

இதேநேரம் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் 12 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  

உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாவட்டம் | Battucaloa Achieved Al Exam Results 2025

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையர்களுக்கான ஆயுஷ் புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கையர்களுக்கான ஆயுஷ் புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW