80 துப்பாக்கி சூடு சம்பவங்களில் 44 பேர் பலி

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Gun Shooting
By Rakshana MA Aug 14, 2025 04:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

கடந்த ஏழு மாதகால பகுதிக்குள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் 80 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸாரின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் காரணமாக இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே போன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்கள் காரணமாக 47 பேர் வரையானோர் காயமடைந்து சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர்.

கல்முனையில் கடலரிப்பு அனர்த்தம்

கல்முனையில் கடலரிப்பு அனர்த்தம்

 துப்பாக்கிச் சூடு

இன்னும் சிலர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

80 துப்பாக்கி சூடு சம்பவங்களில் 44 பேர் பலி | Sri Lanka Shootings 44 Dead 47 Injured

அதே போன்று குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா அமைப்பாளர்களின் தொடர்ச்சியான முயற்சிக்கு கிடைத்த பலன்!

கிண்ணியா அமைப்பாளர்களின் தொடர்ச்சியான முயற்சிக்கு கிடைத்த பலன்!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW