நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
Sri Lankan Peoples
Crime
Gun Shooting
By Rakshana MA
நாட்டில் இவ்வாண்டில் இதுவரையும் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
இதில் இன்று காலை மாத்தறை கபுகொடவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவமும் அடங்கும். இந்த சம்பவத்தில் 48 வயதுடைய ஒருவர் காயமடைந்தார்.
துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
2025 ஆம் ஆண்டில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 41 பேர் கொல்லப்பட்டதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |