தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறை

Sri Lanka Police Sri Lanka General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 12, 2024 10:39 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இடம்பெறவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

பாதுகாப்பு வேலைத்திட்டம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறை | Special Security For Election Campaign Activities

இந்நிலையில், பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்படும் தகவல்களுக்கு அமைய உரிய பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

திருகோணமலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் வெளியான தகவல்

திருகோணமலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW