பொலிஸ் மா அதிபர் விவகாரம் தொடர்பில் சபாநாயகரின் அதிரடி முடிவு

Mahinda Yapa Abeywardena Ranil Wickremesinghe Deshabandu Tennakoon
By Laksi Aug 04, 2024 03:57 PM GMT
Laksi

Laksi

பொலிஸ் மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் தாம் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடப்போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடுவதற்கு சட்டரீதியான அடிப்படைகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை சஜித்திற்கு வழங்க தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை சஜித்திற்கு வழங்க தீர்மானம்

பொலிஸ்மா அதிபர் விவகாரம்

இதனைத் தொடர்ந்து, பொலிஸ்மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கு பிரதம நீதியரசர் மற்றும் சபாநாயகர் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபர் விவகாரம் தொடர்பில் சபாநாயகரின் அதிரடி முடிவு | Speaker Issues Notice On Igp

இந்த நிலையிலேயே, பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இளைஞர்களை ஊக்குவிக்க புதிய கொள்கை : சஜித் அறிவிப்பு

நாட்டில் இளைஞர்களை ஊக்குவிக்க புதிய கொள்கை : சஜித் அறிவிப்பு

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை: இம்ரான் மஹ்ரூப் பகிரங்கம்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை: இம்ரான் மஹ்ரூப் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW