பாடசாலை நேரம் நீடிப்பு! பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Harini Amarasuriya Sri Lankan Schools Teachers
By Rakshana MA Jul 23, 2025 03:52 AM GMT
Rakshana MA

Rakshana MA

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக் கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடக நேர்காணலின்போது பேசிய பிரதமர் அமரசூரிய, ஒரு பாடத்தின் காலம் 45 நிமிடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாடம் அல்லது பாடப்ப குதிகள் அவசரமின்றி கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

தோப்பூரில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய கண்காட்சி

தோப்பூரில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய கண்காட்சி

பாடசாலை நேரம் நீடிப்பு

குழு ஆராய்ச்சி மற்றும் விளக்கக்காட்சிகள் போன்ற பல நடைமுறை செயல்பாடுகளை நாங்கள் சேர்த்துள்ளோம். மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியருக்கு போதுமான நேரம் இருக்க வேண்டும்,

பாடசாலை நேரம் நீடிப்பு! பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | School Time Extended In Sri Lanka

அதே நேரத்தில் மாணவர்கள் அவசரமின்றி இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க நேரம் தேவை.

ஆரம்பத்தில் காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பாடசாலைகளை இயக்க முன்மொழியப்பட்டதாக வெளிப்படுத்திய பிரதமர் அமர சூரிய, இருப்பினும், பாடசாலை நேரத்தை அரை மணி நேரம் மட்டுமே நீடிக்க முடிவு செய் யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

குருக்கள் மட மனித புதை குழி தொடர்பில் நீதிமன்றின் புதிய உத்தரவு

குருக்கள் மட மனித புதை குழி தொடர்பில் நீதிமன்றின் புதிய உத்தரவு

அறுகம்பையிலுள்ள இஸ்ரேல் சபாத் இல்லத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

அறுகம்பையிலுள்ள இஸ்ரேல் சபாத் இல்லத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW