பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Schools Education
By Laksi Aug 14, 2024 09:55 AM GMT
Laksi

Laksi

2024ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை  நிறைவடைவது தொடர்பான அறிவிப்பே வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுப் பணம் செலுத்திய 40 வேட்பாளர்கள்: முடிவடைந்த கால அவகாசம்

கட்டுப் பணம் செலுத்திய 40 வேட்பாளர்கள்: முடிவடைந்த கால அவகாசம்

பாடசாலை விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை (16.08.2024) வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு | School Second Term Holidays Announced

இதனையடுத்து,  மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் (26.08.2024) திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணையகம் விடுத்துள்ள அறிவிப்பு

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணையகம் விடுத்துள்ள அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW