தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 14, 2024 08:28 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டெம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஹக்கீமின் ஆட்டம் ரணிலிடம் எடுபடாது: அகில விராஜ் காரியவசம்

ஹக்கீமின் ஆட்டம் ரணிலிடம் எடுபடாது: அகில விராஜ் காரியவசம்

தபால் மூல வாக்களிப்பு

அத்தோடு, செப்டெம்பர் 4 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு | Notification Of Date Of Postal Voting

மேலும், குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்

ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்

கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW