ஹக்கீமின் ஆட்டம் ரணிலிடம் எடுபடாது: அகில விராஜ் காரியவசம்

Srilanka Muslim Congress Akila Viraj Kariyawasam Ranil Wickremesinghe Sajith Premadasa
By Laksi Aug 14, 2024 07:05 AM GMT
Laksi

Laksi

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமின் ஆட்டம் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுபடாது என  முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ரணில் எவராலும் ஆட்டுவிக்கமுடியாத ஒரு முதுகெலும்புள்ள ஒரு தலைவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ரவுப் ஹக்கீம் சஜித்தோடு இருந்தாலும் அவரது கட்சி உறுப்பினர்கள் 04 பேரும் ஜனாதிபதியோடு உள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்

ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்

முஸ்லிம் வாக்கு

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தின் வெற்றிக்காக தான் பாடுபடப் போவதாக ஹக்கீம் கூறியுள்ளார்.

ஹக்கீமின் ஆட்டம் ரணிலிடம் எடுபடாது: அகில விராஜ் காரியவசம் | Abdul Rauff Hakeem Support For Sajith

மேலும், முஸ்லிம் வாக்குகளோடு நின்றுவிடாமல் தமிழ் சிங்கள வாக்குகளையும் பெற்றுக்கொள்ள உழைக்கப்போவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயம்

அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW