பங்களாதேஷின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் பதவிப்பிரமாணம்

Bangladesh World
By Laksi Aug 11, 2024 11:46 AM GMT
Laksi

Laksi

பங்களாதேஷின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், புதிய தலைமை நீதிபதிக்கு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் இன்று (11) பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

பிரான்சில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு

பிரான்சில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு

புதிய தலைமை நீதிபதி

பங்களாதேஷில் நீதித் துறையை மறுசீரமைக்கக் கோரி மாணவா்கள் நடத்திய போராட்டத்தில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் தனது பதவியிலிருந்து நேற்று (10) விலகியுள்ளார். 

பங்களாதேஷின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் பதவிப்பிரமாணம் | Refaat Ahmed Bangladeshs New Chief Justice

இதனையடுத்து, சையது ரெஃபாத் அகமது ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார்.

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW