கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்: சஜித்
Parliament of Sri Lanka
Sajith Premadasa
Nalinda Jayatissa
By Laksi
தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (17) அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பட்டச் சான்றிதழ்
அவர் மேலும் தெரிவிக்கையில், "நாளை காலை, நான் பெற்ற அனைத்து கல்வித் தகைமைகளையும் இந்த சபையில் சமர்ப்பிக்க உள்ளேன்.
பட்டச் சான்றிதழ் மட்டுமல்ல. அதற்கு அப்பால் அனைத்து சான்றிதழ்களையும் சமர்க்கிறேன்." என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |