டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Dec 17, 2024 09:06 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (17.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.09 ரூபாவாகவும், கொள்வனவு விலை 286.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 208.44 ரூபாவாகவும், கொள்வனவு விலை 199.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

புதிய சபாநாயகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து

புதிய சபாநாயகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 312.17  ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 299.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம் | Today Exchange Rates Daily Buy Sell Exchange Rates

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 376.01 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 361.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 189.89 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 180.45ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 220.31ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 210.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஒரு வருடத்துக்குள் அநுர அரசு ஆட்சியை இழக்கும்:சஜித் பகிரங்கம்

ஒரு வருடத்துக்குள் அநுர அரசு ஆட்சியை இழக்கும்:சஜித் பகிரங்கம்

யாழில் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழில் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW