எமது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்படும் : அநுரகுமார

Anura Dissanayake Ranil Wickremesinghe Economy of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 12, 2024 09:43 AM GMT
Laksi

Laksi

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எமது ஆட்சியில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மஹியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருதில் ரணிலின் பிரசார கூட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

சாய்ந்தமருதில் ரணிலின் பிரசார கூட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

தபால் வாக்கு

அவர் மேலும் தெரிவிக்கையில், தனக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் செயல்படும் ஒரு சிறந்த சமூகம், ஒரு சிறந்த கல்வி மாற்றம். அதுதான் நாடு. அதைத்தான் நாங்கள் வழிநடத்துகிறோம்.

எமது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்படும் : அநுரகுமார | Ready To Improve The Country S Economy Anura

ரணில் விக்ரமசிங்க எப்போதும் கேலி செய்கிறார். யோசியுங்கள் 4,5,6 தபால் வாக்கு. மூன்றாம் திகதி கூறுகின்றனர் சம்பளம் உயர்த்தப்படும் என்று. இது கேலிக்கூத்து இல்லையா?

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின் உரம் இலவசமாக வழங்குவோம் என்கின்றனர். இப்போது சிறுபோகமும் முடிந்துள்ளது.

எனவே, எமது அரசாங்கத்தின் கீழ் நாங்கள் நாட்டை பொறுப்பேற்று கட்டியெழுப்ப தயார்" என்றார். 

முஸ்லிம்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் பிரசாரம் செய்ய நான் கோரவில்லை: விக்னேஸ்வரன்

முஸ்லிம்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் பிரசாரம் செய்ய நான் கோரவில்லை: விக்னேஸ்வரன்

கடவுச்சீட்டு தொடர்பில் திரன் அலஸ் வெளியிட்டுள்ள தகவல்

கடவுச்சீட்டு தொடர்பில் திரன் அலஸ் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW