முஸ்லிம்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் பிரசாரம் செய்ய நான் கோரவில்லை: விக்னேஸ்வரன்

C. V. Vigneswaran Eastern Province Northern Province of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 12, 2024 04:54 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனை பிரசாரம் செய்ய நான் கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தலைவர்கள் பலர் வடக்கு - கிழக்கு இணைப்பை ஏற்க மறுப்பதாலேயே இந்த நடைமுறையை பின்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதாந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

தமிழ் பொது வேட்பாளர்

அத்துடன், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளுடன் ஒப்பிடுகையில் மலையக மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை.தமிழ் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் எமது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க முன்வர வேண்டும்.

முஸ்லிம்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் பிரசாரம் செய்ய நான் கோரவில்லை: விக்னேஸ்வரன் | P Ariyanethiran Do Not Do Campaigns Among Muslims

அவர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதை நாம் மன மகிழ்வுடன் வரவேற்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடையே இன்று ஒரு மறுமலர்ச்சி பரிணமித்திருக்கின்றது. உலக அரங்குகளில் எமது குரல் ஓங்கி ஒலிக்க நாம் ஒரு பலமான மக்கள் கூட்டம் என்ற உண்மையை நிலைநிறுத்துவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்லூரி மாணவர்கள் இணையவழியில் ஆட்சேர்ப்பு! அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபா சேமிப்பு

கல்லூரி மாணவர்கள் இணையவழியில் ஆட்சேர்ப்பு! அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபா சேமிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு: நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு: நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery