மட்டக்களப்பில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட ரணிலின் ஆசிரியர்

Batticaloa Ranil Wickremesinghe Eastern Province
By Laksi Aug 24, 2024 02:55 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவருக்கு கற்பித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.

பெரிய கல்லாரை சேர்ந்த வி.சிவலிங்கம் என்ற ஆசிரியரே இவ்வாறு கலந்து கொண்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardene) ஆகியோருக்கு கொழும்பு றோயல் கல்லூரியில் (Colombo Royal College) கற்பித்த ஆசிரியரே இவ்வாறு மேடையேறியுள்ளார். தற்போது குறித்த ஆசிரியரின் வயது 98 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 901 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 901 முறைப்பாடுகள்

மட்டக்களப்பில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட ரணிலின் ஆசிரியர் | Ranil S Teacher At A Campaign Meeting In Batti

ரணிலின் ஆசிரியர்

இதன்போது கூட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் ஆசிரியருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளனர்.

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியான தகவல்

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியான தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW