மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியான தகவல்

Sri Lanka Vegetables Vegetables Price Vegetable Price Today
By Laksi Aug 24, 2024 11:40 AM GMT
Laksi

Laksi

நாட்டில் கடந்த நாட்களை விட இன்று (24) மரக்கறியின் விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, பேலியகொட மெனிங் சந்தையில் கரட் 1Kg 250 ரூபாவாகவும், போஞ்சி 1Kg  250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்தோடு, கோவா 1Kg ரூபாய் 150 ரூபாவாகவும், தக்காளி 1Kg ரூபாய் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்

விலை அதிகரிப்பு

இதேவேளை, விலை அதிகரிப்பின் காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியான தகவல் | Price Of Vegetables Has Increased In Sri Lanka

மேலும், பல்வேறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுக்திய சுற்றிவளைப்பில் 623 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 623 பேர் கைது

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW