ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்

Sri Lanka Politician Sri Lanka UNP
By Laksi Aug 24, 2024 10:36 AM GMT
Laksi

Laksi

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும், முன்னாள் அமைச்சருமான ருக்மன் சேனாநாயக்க காலமானார்.

ருக்மன் சேனாநாயக்க தனது 76வது வயதில் இன்று (24) காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான சேனாநாயக்க, தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

மட்டக்களப்பில் ரணிலுக்கு 80 சதவீத வாக்கு! அலி சாஹிர் மௌலானா கூறியுள்ள விடயம்

மட்டக்களப்பில் ரணிலுக்கு 80 சதவீத வாக்கு! அலி சாஹிர் மௌலானா கூறியுள்ள விடயம்

தேர்தல் ஆணையகம்

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த 79 வயதுடைய ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் நேற்று முன்தினம் (22) காலமானார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க காலமானார் | Rukman Senanayake Passed Away

இதனையடுத்து, ஐதுருஸ் முஹம்மது இல்யாஸின் பெயர் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சஜித்திற்கு ஆதரவு வழங்கியது குறித்து விளக்கமளித்த ரிஷாட் பதியுதீன்

சஜித்திற்கு ஆதரவு வழங்கியது குறித்து விளக்கமளித்த ரிஷாட் பதியுதீன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW