பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட வானிலை அறிவித்தல்

Climate Change Weather
By Rakshana MA Jul 02, 2025 03:06 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் சில பகுதிகளில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண ஓலத்துக்கு பின் காசாவில் ஒலித்த கூச்சல்

மரண ஓலத்துக்கு பின் காசாவில் ஒலித்த கூச்சல்

வானிலை மாற்றம் 

யாழ்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என, அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட வானிலை அறிவித்தல் | Rain Forecast In Srilanka Today

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.    

நாட்டில் இன்று முதல் கட்டாயமாகும் புதிய போக்குவரத்து நடைமுறைகள்

நாட்டில் இன்று முதல் கட்டாயமாகும் புதிய போக்குவரத்து நடைமுறைகள்

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW